Thursday, June 24, 2021

பஞ்சபூதங்கள் ௭ன்றால் ௭ன்ன?

  

            இறைவனின் படைப்பில் மிக முக்கியமானது பஞ்சபூதங்கள் இவை இன்றி மனிதர்கள் மற்றும் பிற உயிர்னங்கள் உயிர்வாழ முடியாது. இப்பூலோகத்தை ஆளக்குடியாது பஞ்சபூதங்களே எனறால் மிகையாகாது.

            பூலோகம்  என்றழைக்கப்படும் பூமியானது இறைவனால் உருவாக்கபட்ட பிரதிநிதிகளான பஞ்சபூதங்கள் அல்லது ஐம்பூதங்களால் உருவாக்கபட்டது.

             பஞ்ச்-ஐந்து      

              பஞ்சபூதங்கள் ஐந்து அவை.     

             1) நிலம் 

             2)நீர் 

             3)காற்று

             4)நெருப்பு

             5)ஆகாயம்


            பஞ்சபூதங்கள் பூமியிலுள்ள மனிதர்களையும் ,பிற உயிரனங்களையும் காக்கிறது.

            நிலம் இன்றி மனிதன் உணவு,உறைவிடம் அமைக்க இயலாது.

            நீர் இன்றி அமையாது உலகு என்ற வாக்கிற்கினங்க நீர் இன்றி ஜீவ ராசிகள் உயிர்வாழ இயலாது.

            காற்று இன்றி ஜீவ ராசிகள் சுவாசிக்க முடியாது மற்றும்  உயிர்வாழ முடியாது.

            நெருப்பும் மனித வாழ்வில் மிக முக்கிய பங்களிக்கிறது.

            ஆகாயம் இன்றி இப்பூலோகத்தில் சூரிய ,சந்திரர்கள் இல்லை.எனவே ஆகாயம் ஜீவ ராசிகள் வாழ்வில் மிக முக்கிய பங்களிக்கிறது .

      ஆகவே பஞ்சபூதங்கள் இன்றி இப்பூலோகம் இல்லை ,ஜீவ ராசிகள் உயிர்வாழ இயலாது .






No comments:

Post a Comment

பஞ்சபூதங்கள் ௭ன்றால் ௭ன்ன?

               இறைவனின் படைப்பில் மிக முக்கியமானது பஞ்சபூதங்கள் இவை இன்றி மனிதர்கள் மற்றும் பிற உயிர்னங்கள் உயிர்வாழ முடியாது. இப்பூலோகத்தை ...